ஒரு சிறிய கிராமம்… அமைதியான இரவு…
ஆனால் அந்த இரவுக்கு வானம் ஒரு குரல் கொடுத்தது.
இடியோ இல்ல, காற்றோ இல்ல… ஆனா தொடர்ந்து மின்னல் — எங்க கிராமத்துல நேரடியாக சாட்சியாக பார்த்தேன்.
அந்த ஒளி உரையாடியது, இயற்கையின் கோபம் இல்லாமல் வந்த எச்சரிக்கை மாதிரி.
இந்த காணொளி, ஒரு அழகான, அதே நேரத்தில் அதிர்ச்சியூட்டும் அனுபவத்தின் பதிவு.
இது போலியோ, புகைப்படமோ கிடையாது — இது இயற்கையின் உண்மை வலி, உண்மை அழகு.
On the night of August 1st, my village witnessed continuous lightning like never before.
No thunder. No storm. Just silent flashes splitting the sky — over and over again.
I captured this rare moment to remind us: nature doesn’t always need to make noise to show power.
Here's a glimpse into that surreal experience — from the heart of the village.



No comments:
Post a Comment